Sunday 26 January 2014

ஹைக்கூ '

சரி .நம்மளையும்  ஒரு கவிதாயினி ஆக்கிய ஒரே காரணத்திற்காக
ஒரு குட்டி ஹைக்கூ '


வாழ்க்கை என்னவோ பாடம்
 கற்றுக் கொடுக்கத்தான் செய்கிறது.
ஆனால் நாம்தான்
எப்பவும் போலே கடைசிப் பெஞ்சில் .

9 comments:


  1. கடைசி பெஞ்சுல இருந்தாலும் கற்று கொள்ளும் ஆர்வம் இருப்பவர்கள் கற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. முன்னாடி பெஞ்சிலே உக்காந்தவங்க ஆட்சி செஞ்சிருந்தா நீங்களெல்லாம் அமெரிக்கா போயிருக்க மாட்டீங்க.
      அமெரிக்காகாரங்களெல்லாம் இந்திய வந்திருப்பாங்க .
      நியூயார்க் அமெரிக்கன் அப்படின்னு ஒரு அமெரிக்கர் தமிழ் பிளாக் எழுதுவாரா இருந்திருக்கும்

      ReplyDelete

      Delete
  2. கடைசி பெஞ்ச்காரர்கள் நாட்டை ஆள்வார்கள் என்பது அனுபவம்...

    ReplyDelete
  3. எந்த பெஞ்சில் அமர்ந்தால் என்ன வகுப்பில் இருக்கின்றோமல்லவா?
    அருமை

    ReplyDelete
  4. நன்றாக உணர்ந்து படிப்பவர்களை தான், இங்குள்ள பள்ளிகளில் கடைசிப் பெஞ்சில் உட்கார வைக்கிறார்கள்...

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. கடைசி பெஞ்சுக்கு இவ்வளவு ஆதரவா?

    ReplyDelete