ஒரு வழியாக எங்க வீட்டு நெட் கனெக்ஷன் சரியாச்சு !
கிட்டத்தட்ட ஒரு 15 நாளாக என்ன காரணம் என்றே தெரியாமல் நெட் சரிவர
வேலை செய்யவில்லை .
அதன் காரணமாகத் தான் ஒரு பதிவு இரண்டு முறை பதியப் பட்டது.
நானும் பதிவு போடணுமே என்கிற ஒரு காரணத்திற்காக
பழைய எழுதி வைத்திருந்த டிரா ஃ ப்டில் வைத்திருந்த ஒன்றை எடுத்துப் பதிவாகப் போட்டேன்.
சில பதிவுகளப் படித்தாலும் பின்னூட்டம் போட இயலவில்லை .
என் பின்னூட்டத்தைப் பேஸ்ட் செய்வதற்குள் திரும்ப டொக்காகிவிடும்.
என்னவோ பண்ணி சரியாக்கியச்சு!
இனிமே சுறு சுறுப்பாக ஆகணும்
சுறுசுறுப்பு என்றுமே நல்லது.
ReplyDeleteநன்றி.
Deleteகணினிக்கும் ஓய்வு தேவையல்லவா?
ReplyDeleteஅதற்குத்தான் மாற்றுக் கணினி மகனின் கணினி உள்ளது.
Deleteநெட் ஒர்க் சரியில்லைன்னாக்க ஒண்ணுமே முடியலை.
பின்னூட்டம் போடுவதற்கு எத்தனை இடைஞ்சல்கள்!
ReplyDeleteமன்னிக்கவும்.சரி செய்து விட்டேன்.
Deleteசந்தோசம்... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteசின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)
ReplyDelete(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
நன்றி.
ReplyDeleteசிரமம் தந்ததிற்கு மன்னிக்கவும்.
நான் இப்போதுதான் காமெண்ட் மாடரேஷன் ட்ரை
பண்ணிப் பார்த்தேன்.
இப்போது சரி செய்து விட்டேன்.
தாங்கள் ஃ பிரீ யாக இருக்கும்போது ஏதாவது ஓகே மாதிரி காமெண்ட் (கட் & பேஸ்ட் செய்தாவது ) போட்டு இப்பொழுது சரியா என்று பார்க்கவும்
மீள் வருகைக்கு வாழ்த்துக்கள்..
ReplyDelete