நேற்றைய HINDU பத்திரிகை 7 ம் பக்கத்தில் வாஸ்து விளக்கு பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன்.
அதுதான் இது.
நான் முன்பு வாஸ்து மளிகை என்பது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.
உடனே எனக்கு அது தான் டக் என நினைவுக்கு வந்தது.
அட எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாரேன் !
அது சரியா தப்பா என்ற விவாதம் செய்யாமல் அந்த ஐடியாவைப் பார்க்கவேணும்.
ம்ஹும் ..
ஒரு ஐடியாவை concrete ஆக வடிவமைக்கணும் .
அந்த ஐடியாவை அழகாக மார்கெட்டிங் செய்யத் தெரியணும் .
அதுக்கும் ஒரு திறமை வேணும் .
அது அவங்க கிட்டே இருக்கு
நான் சீரியஸாக அப்படி ஒரு வியாபாரம் செய்வதாக எண்ணமின்றித்தான் அந்தப் பதிவைப் போட்டிருந்தேன் .
ஆனால் நிஜமாகவே எதாவது ஒரு பொருளைக் கடையில் வாங்கி அதில் வாஸ்து என்ற அடைமொழியை அந்தப் பொருளின் பெயர் முன்பு சேர்த்துவிட்டால் போதும் போலத் தெரிகிறது.
நாட்டில் நானும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆக முயற்சி செய்யணும்

பண்ணுங்க.
ReplyDeleteநன்றி.
Deleteதொழில் ஆரம்பித்தால் ரிப்பன் கட் பண்ண தாங்களே வரணும்.
முதல் போணி தங்களுக்கே .
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி
Deleteமுதல் முறை நானே போட்டோவை insert பண்ணினேன்.
ReplyDeleteசைஸு பெரிசாயிடுச்சி .
போட்டோ கோட்டைத் தாண்டிருச்சு .
எக்ஸ்ட்ரா லார்ஜு கிளிக் பண்ணக் கூடாது என்கிற விவரம் புரிந்தது