Tuesday 21 January 2014

வாஸ்து விளக்கு

நேற்றைய HINDU பத்திரிகை 7 ம் பக்கத்தில் வாஸ்து விளக்கு பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன்.
அதுதான் இது.







நான் முன்பு வாஸ்து  மளிகை என்பது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.
உடனே எனக்கு அது தான் டக் என நினைவுக்கு வந்தது.

அட எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாரேன் !

அது சரியா தப்பா என்ற விவாதம் செய்யாமல் அந்த ஐடியாவைப் பார்க்கவேணும்.

ம்ஹும்  ..
ஒரு ஐடியாவை concrete  ஆக வடிவமைக்கணும் .

அந்த ஐடியாவை அழகாக மார்கெட்டிங் செய்யத் தெரியணும் .

அதுக்கும் ஒரு திறமை வேணும் .
அது அவங்க கிட்டே இருக்கு

 நான் சீரியஸாக அப்படி ஒரு வியாபாரம் செய்வதாக எண்ணமின்றித்தான் அந்தப் பதிவைப் போட்டிருந்தேன் .

ஆனால் நிஜமாகவே எதாவது ஒரு பொருளைக் கடையில் வாங்கி அதில்  வாஸ்து என்ற அடைமொழியை அந்தப் பொருளின் பெயர் முன்பு சேர்த்துவிட்டால் போதும் போலத் தெரிகிறது.

 நாட்டில்  நானும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆக முயற்சி செய்யணும்

5 comments:

  1. Replies
    1. நன்றி.
      தொழில் ஆரம்பித்தால் ரிப்பன் கட் பண்ண தாங்களே வரணும்.
      முதல் போணி தங்களுக்கே .

      Delete
  2. முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. முதல் முறை நானே போட்டோவை insert பண்ணினேன்.
    சைஸு பெரிசாயிடுச்சி .
    போட்டோ கோட்டைத் தாண்டிருச்சு .
    எக்ஸ்ட்ரா லார்ஜு கிளிக் பண்ணக் கூடாது என்கிற விவரம் புரிந்தது

    ReplyDelete