Saturday 12 August 2017

கனடா விஜயம்

கனடா விஜயம் சென்ற மாதம் 13 ம் தேதி அன்று மாண்ட்ரியலில் தன மனைவியுடன் வசிக்கும் எனது மகன் வீட்டிற்கு நானும் என் கணவரும் வந்தோம் . இரண்டு வாரங்கள் வார விடுமுறையில் ஊர் சுற்றினோம் . பிறகு உள்ளுருக்கு உள்ளேயே பல கடைகள் போனோம் . மாண்ட் ராயல் எனப்படும் ஒரு சிறிய மலை ஒன்றிற்கு நாங்கள்மே சென்றோம் . அதன் முன்னால் உள்ள ஒரு பெரிய சிலை இது . மக்கள் இந்த ஏரியாவைச் சுற்றியும் நடக்கிறார்கள் .

6 comments:

  1. கனடா போய் வந்தது சரி படங்கள் இவ்வளவுதானா ?

    நான் கன்டனூர் போய் வந்தாலே ஐம்பது படங்கள் இடுவேன்.

    ReplyDelete
  2. நான் லேபல்கள் அட்டாச் பண்ணிக்கொண்டிருக்கிறேன் .இது எப்படி வந்ததென்று எனக்கே புரியவில்லை .இவை பழையன .முன்பே எழுதியவை

    ReplyDelete
  3. மிகப் பெரிய பதிவு ஹீஹீ

    ReplyDelete
  4. நழுவி ஓடிவந்து விட்ட பதிவு!

    ReplyDelete
  5. அடடா தெரியாமல் போய்விட்டதே! நான் ஒட்டாவா நகரில் என் மகளுடன் தங்கியுள்ளேன். விரைவில் மான்டிரியல் செல்வேன்.

    ReplyDelete
  6. ஆஹா.... வாழ்த்துகள்! முன்பே சென்று வந்திருந்தாலும் இப்போது தான் எங்களுக்குத் தெரிகிறது!

    ReplyDelete