மனித மனம் -- ஒரு வியப்பின் எல்லை
மன நல நிபுணர்கள் மனித மனத்தை எத்தனையோ கோணங்களில் ஆராய்ந்து இருக்கிறார்கள் ஆனால் மனித மனத்தை நான் பார்க்கும் கோணமே வேறு .
நமக்கு முன் எத்தனையோ பேர் எத்தனையோ தப்புகளைப் பண்ணியிருந்தாலும் திரும்ப திரும்ப அதே தப்புகளையே மனிதன் செய்கிறான் .
சிட் ஃ பண்டுகளில் பணம் போட்டால் ஏமாறுவோம் என்பது தெரிந்தும் ஏமாறும் மக்களும் குறையவில்லை சிட் ஃ பண்டுகளும் குறையவில்லை .
மக்களிடையே படிப்பறிவு அதிகமான போதிலும் சரி , எப்படியாகப்பட்ட அறிவாளிகள் நிதி மந்திரியாக வந்தாலும் சரி , இது சுத்தமாக மாறவே இல்லை ,
குடி ,சிகரெட் ,,பான் போன்றவற்றால் வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்கள் பலர் என்று தெரிந்தும் ஒவ்வொரு வருடமும் புது குடிகாரர்களும் சிகரெட் பான் போடுபவர்களும் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதுபோல் சினிமா மோகமும் அப்படியே . தனக்கு பிடித்த நடிகரின் படம் ஏதோ காரணத்தால் பார்க்க முடியாமல் போய் மன வருத்தத்திற்கு ஆளாவதும் தற்கொலை வரை போவதும் இது போலவே தான் .
வாழ்க்கையில் இவற்றை விட முக்கியமானவைகள் எத்தனையோ உள்ளது என்பதை படித்த நாமே இப்படி செய்தால் என்ன சொல்வது?

No comments:
Post a Comment