Sunday 1 January 2017

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .

அனைவருக்கும் இனிய  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .
 கிட்டத்தட்ட ஒரு மாதமாக(புயலுக்குப் பின் ) நெட்  தொடர்பு சரிவர இல்லாமல் உள்ளது . தவிர வகுப்புகள் வேறு ஆரம்ப மாகிவிட்டதால்  நெட் பக்கம் வரமுடியவில்லை ,யாருக்கும் பின்னூட்டம் போட முடியவில்லை . கார்த்திக் சரவணனுக்கு ம் ஃ பேஸ் புக்கில் ஜப்பானிய மொழியில் காமெண்ட் போடவில்லை . இனிமேல்தான் ஆரம்பிக்கணும் 

8 comments:

  1. புத்தாண்டு நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி புத்தாண்ண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. முதல் வருகை...))) இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

    ReplyDelete