Sunday 14 August 2016

கொழுக்கட்டை செய்யும் முறை

எனக்கும் இரண்டு மூன்று தோழிகள் போன் செய்து செய்முறை


பற்றிக்கேட்டதால் நான் விவரமாகச் சொல்வதை விட வீடியோவில் பார்த்தால்

நன்கு புரியும் என்பதால் வீடியோ கொடுத்துள்ளேன் . நன்றாக வந்தால் ஒரு

கடை வைத்து வரும் லாபத்தில் ஒரு பங்கு எனக்கு அனுப்பவும்


வட்டமான  அச்சில் கொஞ்சம் கையால்  ஷேப் மாற்றி  மோதகம் மாதிரி

செய்யலாம்  என்பது எண்ணம் . இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடலாம் .

வேலை சீக்கிரம் முடியும் .

. கீழே உள்ள வீடியோவில் சோமாசி போன்றவைகள் செய்யலாம் .

 விவரமாகக் காண்பிக்கிறார்கள் .
இவை எல்லாம் ஆன் லைனில் தான் வாங்க முடியும் என்று தோணுகிறது .

4 comments:

  1. சுலபமாகத் தான் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல இவற்றை ஆன்லைன் மூலம் பெற முடியும் என நினைக்கிறேன். பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்! :)

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி .
    தமிழ் நாட்டு கொழுக்கட்டையின் சுவையைத் தலை நகர் வரை பரப்பிப் பணம் பண்ணும் எண்ணம் இருந்தால் ஒழிய வாங்க வேண்டாம் . வீட்டில் குப்பை சேரும் அதில் நாலு பூச்சி கள் வாடகை இன்றிக் குடியேறி ..... அதை நாம் சுத்தம் செய்வது வேலை மெனக்கெட்ட வேலை . உலகில் இப்படி எல்லாம் பொருட்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளத்தான் .இந்தப் பதிவு .
    நம் குழந்தைகளும் இதையெல்லாம் சீந்தக்கூட மாட்டார்கள் .ஆன் லைனில் கொழுக்கட்டையை வாங்கி விடுவார்கள்

    ReplyDelete
  3. படத்தில் பார்க்கச் சுலபமாக இருக்கிறது! கையால் செய்வது போல வருமா என்று தோன்றுகிறது!

    ReplyDelete