Friday 18 September 2015

வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு .உபயோகமான லிங்க்

  திரு கவிப்பிரியன் வேலூர் அவர்கள் கேட்டுகொண்டபடி வங்கித் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு வேண்டி இந்த லிங்கை அனுப்புகிறேன் .


https://app.box.com/s/lnwjc28clrt1yatmzt71  (mainly ibps clerks 1 to 10 and other SSC papers)










OTHER FACEBOOKS PAGE LINKS USEFUL




இதைத் தவிர மஹெந்திராஸ்நடத்தும் ஆன்லைன் டெஸ்டும் உபயோகமாக இருக்கும் .



தேவை எனில் வகுப்புகளிலும் சேரலாம் .
ஆனாலும் நமது முயற்சி 90 பங்கு என்பதை மறக்கவேண்டாம்.

7 comments:

  1. எனது வேண்டுகோளை ஏற்று வங்கிப்பணி தேர்வுக்காகான அணைத்து இணைப்புகளையும் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அபயா அருணா! அதுவும் சுடச்சுட!

    ReplyDelete
  2. போற்றுதலுக்கு உரிய பதிவு சகோதரியாரே
    தங்களின் பதிவால் பலர் பணியேற்கட்டும்
    நன்றி

    ReplyDelete
  3. நான் இணைந்து இருக்கும் அறக்கட்டளை சார்பாக, மாணவர்களுக்கு IBPS தேர்வு சம்பந்தமாக இலவச பயிற்சி வகுப்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. நீங்கள் கொடுத்த இணையதள இணைப்புகள் எங்களுக்கு உதவியாக இருக்கும். சகோதரி அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அட! அருமையான பகிர்வு. குறித்துக் கொண்டோம். எங்களுக்குத் தெரிந்த மாணாக்கர்களுக்கு உதவியாக இருக்கும். மிக்க நன்றி...

    ReplyDelete
  5. மேடம் அவர்களுக்கு வணக்கம். உங்களது இந்த பதிவினை, ”வைசாலி செல்வம் - கேள்வி – பதில் பதிவு” என்ற எனது பதிவினில் (Dt 27.07.2016 ) மேற்கோளாகக் காட்டியுள்ளேன். நன்றி.

    ReplyDelete