Wednesday, 6 July 2016

REVERSED BOILED EGG



  எனக்கு சமையலில் ஆர்வம் உண்டு .

நான் வெஜ்  முட்டை இவைகள் நான் சாப்பிடாவிட்டாலும்  அவற்றின் சமையல் முறைகளைப்  பார்ப்பேன் .

 சமீபத்தில் என் ஹெச் கே டி வி யில் ரிவர்ஸ்டு பாயில்ட்டு எக் என்று ஒரு ரெசிபி காண்பித்தார்கள் .

 பார்க்க வித்தியாசமாக இருந்தது .

 பொதுவாக முட்டையை வேக வைத்தால்  உட்புறம் மஞ்சள் கருவும் வெளிப்புறம் அதைச் சுற்றி வெள்ளைக் கரு இருக்குமில்லையா ?

 ஆனால் இந்த முறையில்  வேக வைத்த பின் வெள்ளைக்கரு உள்ளேயும் மஞ்சள் கரு அதைச் சுற்றியும் இருக்கிறது .

அதில் இதை எப்படிச் செய்வது என்பது பற்றியும் விளக்கினார்கள் .

  முட்டையின்  உள்ளே ஒரு மெல்லிய ஆனால் கூரான ஊசியால் ஓர் துவாரம் இட்டால்  மஞ்சள் கரு வெளியே வந்து சுத்தமாக வெள்ளைக் கருவைச் சுற்றி முட்டை வடிவத்தில்  வந்து விடுகிறது.

 வெந்த பின் இப்படி ஆகிறது .

 இதை வேறு  ஒரு வழி முறையிலும் செய்கிறார்கள்  யூடியூப்பில்  பாருங்கள் 

இது தான் அந்த லின்க் .
https://www.youtube.com/watch?v=zsQgeFjLfLI




.






11 comments:

  1. வித்தியாசமா இருக்கே....

    ReplyDelete
    Replies
    1. யு டியூபில் கொரிய நாடு டி வி அரிரங் என்று உண்டு அதிலும் நிறைய புது ஐடியாக்கள் மெக்கானிக்கல் பீல்டில் இருக்கும் அருமையாக இருக்கும்பாருங்கள் . விளம்பரமிருக்கவே இருக்காது.

      Delete
    2. வருகைக்கு நன்றி

      Delete
  2. புதுமைதான் காணொளி கண்டேன்

    ReplyDelete
  3. வித்தியாசமா இருக்கிறது பார்க்க அழகாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  4. புதுசாக இருக்கிறது!

    ReplyDelete