எனக்கும் இரண்டு மூன்று தோழிகள் போன் செய்து செய்முறை
பற்றிக்கேட்டதால் நான் விவரமாகச் சொல்வதை விட வீடியோவில் பார்த்தால்
நன்கு புரியும் என்பதால் வீடியோ கொடுத்துள்ளேன் . நன்றாக வந்தால் ஒரு
கடை வைத்து வரும் லாபத்தில் ஒரு பங்கு எனக்கு அனுப்பவும்
வட்டமான அச்சில் கொஞ்சம் கையால் ஷேப் மாற்றி மோதகம் மாதிரி
செய்யலாம் என்பது எண்ணம் . இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடலாம் .
வேலை சீக்கிரம் முடியும் .
. கீழே உள்ள வீடியோவில் சோமாசி போன்றவைகள் செய்யலாம் .
விவரமாகக் காண்பிக்கிறார்கள் .
இவை எல்லாம் ஆன் லைனில் தான் வாங்க முடியும் என்று தோணுகிறது .
பற்றிக்கேட்டதால் நான் விவரமாகச் சொல்வதை விட வீடியோவில் பார்த்தால்
நன்கு புரியும் என்பதால் வீடியோ கொடுத்துள்ளேன் . நன்றாக வந்தால் ஒரு
கடை வைத்து வரும் லாபத்தில் ஒரு பங்கு எனக்கு அனுப்பவும்
வட்டமான அச்சில் கொஞ்சம் கையால் ஷேப் மாற்றி மோதகம் மாதிரி
செய்யலாம் என்பது எண்ணம் . இல்லாவிட்டால் அப்படியே விட்டு விடலாம் .
வேலை சீக்கிரம் முடியும் .
விவரமாகக் காண்பிக்கிறார்கள் .
சுலபமாகத் தான் இருக்கிறது. நீங்கள் சொல்வது போல இவற்றை ஆன்லைன் மூலம் பெற முடியும் என நினைக்கிறேன். பார்ப்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்! :)
ReplyDeleteவருகைக்கு நன்றி .
ReplyDeleteதமிழ் நாட்டு கொழுக்கட்டையின் சுவையைத் தலை நகர் வரை பரப்பிப் பணம் பண்ணும் எண்ணம் இருந்தால் ஒழிய வாங்க வேண்டாம் . வீட்டில் குப்பை சேரும் அதில் நாலு பூச்சி கள் வாடகை இன்றிக் குடியேறி ..... அதை நாம் சுத்தம் செய்வது வேலை மெனக்கெட்ட வேலை . உலகில் இப்படி எல்லாம் பொருட்கள் உள்ளன என்று தெரிந்து கொள்ளத்தான் .இந்தப் பதிவு .
நம் குழந்தைகளும் இதையெல்லாம் சீந்தக்கூட மாட்டார்கள் .ஆன் லைனில் கொழுக்கட்டையை வாங்கி விடுவார்கள்
Super
ReplyDeleteFrom Mobile
படத்தில் பார்க்கச் சுலபமாக இருக்கிறது! கையால் செய்வது போல வருமா என்று தோன்றுகிறது!
ReplyDelete