Saturday, 12 September 2015

புது கட்ஜெட்

எனக்கு எப்பவுமே கொஞ்சம் வித்தியாசமாக சிந்திக்க செய்யப்  பிடிக்கும் . அதே போல் செய்பவர்களையும் பிடிக்கும் 
சொல்லப்போனால் என் வாழ்க்கையில்  நான் செய்த நிறைய விஷயங்கள் உறவினர் வட்டாரங்களில்  கிட்டத்தட்ட ஒரு கொலம்பஸ் மாதிரி .
முதலில்  நான் .
அப்போது ஒரு ஈ காக்காய் ( அதான் சுற்றமும் நட்பும் ) உனக்கு எதுக்கு இந்த வேலை எல்லாம் ? பிறகு என்னைப் பின்பற்றி ............ ஹி.............
 என் சமையலும்  கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கும் .
புதுப் புது கட்ஜெட்கள் வாங்குவதில் இஷ்டம் உண்டு .
அதில் என்னைக் கவர்ந்த ஒன்று ,ஒரே வாணலியில் ஒரே சமயத்தில் மூன்று கறிஅல்லது மூன்று காய் வதக்கும் படியாக உள்ள வாணலி . இது ஜப்பான்  மற்றும் கொரியாவில்  தான் கிடைக்கும் போல .இந்தியாவில் இல்லை .எப்போ வருமோ ,
p2upcorrigerupup.jpg

6 comments:

  1. இதப் பார்த்திருக்கோம் நெட்ல....ஃபாரின்ல கிடைக்குதுனும் தெரிஞ்சுகிட்டோம்...ஆனா இங்க வரலியே இன்னும்..வரது வரை காத்திருக்கணும் போல...ஆனா என்ன இது ஒரு சின்ன குடும்பத்திற்கு சரியாகும் போல...

    ReplyDelete

  2. வருகைக்கு நன்றி.
    நீங்கள் சொல்வது சரி.
    சிறுகுடும்பம் மற்றும் குழந்தைகள் இருவருக்கென்று இரண்டு காய் செய்ய இது வசதி யாக இருக்கும் .

    ReplyDelete
  3. மூன்றும் ஒன்றில்
    அருமை

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  5. புதுமையாக இருக்கிறதே அருமை

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி..இங்கே கிடைத்தால் வாங்கலாம் சமையலைச் சீக்கிரம் முடிக்கலாம் என்று பார்த்தால் இங்கே கிடைக்கவில்லை .

    ReplyDelete