Sunday, 20 April 2014

நினைவுகள்: கர்வமும் ஒரு அழகே !

நினைவுகள்: கர்வமும் ஒரு அழகே !: கர்வம் என்றாலே எதோ டாஸ்மாக் சமாச்சாரம் மாதிரி நம்மை எங்கோ படு பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும் எந்த சூழ்நிலையிலும் கர்வம் என்பதே கூடாது...

2 comments:


  1. செருக்கெனும் சொல்லைச் சிறிதளவும் சேராது
    இருத்தல் இனிமை இயல்!

    கா்வம் - சமற்கிருதம்
    செருக்கு - தமிழ்

    கொடுத்துள்ள தலைப்பு தமிழ் மரபுக்கும், தமிழா் மாண்புக்கும் பொருந்தாது!

    ஒரு அழகே என எழுதுதல் தவறு
    ஓா் அழகே என எழுதுதல் வேண்டும்

    உயிா் முன் ஒரு - ஓா் என வரும்

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு




    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி .புரிந்தது .முழு பதிவு கீழே உள்ள பதிவில் உள்ளது .இது தவறுதலாகப் பதிவு செய்யப்பட்டது.

    ReplyDelete