Tuesday, 3 November 2015

சர்ச்சைகள்


 மனிதனின் பிரதான குணங்களில் ஒன்று எதை எடுத்தாலும் அல்லது யார் எது சொன்னாலும் அதை முழுவதும் கேட்காமலேயே உடனே ஒரு மாற்றுக் கருத்து ஒன்று சொல்வது . விமரிசனங்கள்/ மறுத்துப் பேசுதல்  =அறிவுடைமை என்ற ஒரு எண்ணம் நம் எல்லோருக்கும் இருக்கிறது..
இதே போல் leggings விஷயத்திலும் இப்படித்தான் ஒரு நாலு அல்லது ஐந்து வருடமாக அணிந்து வரப்படும் உடையைப் பற்றி அந்த டயத்தில் பேச வேறு ஹாட் டாபிக் இல்லததனாலேயோ என்னவோ தெரியாது , கார சாரமாக விவாதிக்கப்பட்டது  அப்புறம் அடுத்த டாபிக் வந்ததும் லெக்கிங்க்ஸ் மறக்கப் பட்டுவிட்டது.



இங்கே மேட்டர் இப்படி ஓடிகிட்டு இருக்கும் போது பூனைக்குக்  கிமோனோ உடை ( ஜப்பானிய பாரம்பரிய உடை )அணிவித்து மகிழும் மக்களும் இருக்கிறாகள் .

 இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் யாரும் இது பற்றி விவாதிக்கவில்லை..
 யாரும் பூனைக்கு எதிராகப் போராட்டம் நடத்தவில்லை .
 பூனை மனிதரின் உடையை எப்படி அணியலாம் அன்று ஒட்டி வெட்டி தொலைக் காட்சியில் விவாதம் நடத்தப் படவில்லை 
ஹாய்....  சுகோயி  ( சூப்பர்  )என்று காண கச்சிதமாக மேட்டர் முடிக்கப் பட்டது

13 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வீடியோ வரும் முன்னே மேட்டர் வரும் பின்னே என்பது போல என்ன பண்ணினேன் என்று புரியவில்லை
    வீடியோ எப்படியோ தனியாக வந்துவிட்டது . மன்னிக்கவும்

    ReplyDelete
  3. ஹ்ஹ பிரச்சனைகளே இரு கோடு தத்துவம் தானே...

    பூனைக்கு கிமோனா ..சுகோயி....

    வீடியோ வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ..சரி பரவாயில்லை..

    ReplyDelete
  4. வீடியோ தனியே ஒரு பதிவில் இணைத்திருக்கிறேன்

    ReplyDelete
  5. காணொளி ரசித்தேன் சகோ நன்று

    ReplyDelete
  6. // பூனை மனிதரின் உடையை எப்படி அணியலாம் அன்று ஒட்டி வெட்டி தொலைக் காட்சியில் விவாதம் நடத்தப் படவில்லை //
    லியோனி,கலைஞர் டிவி கவனத்துக்கு!

    ReplyDelete
  7. http://tamil-bloglist.blogspot.in/ add your tamil blog its easy

    ReplyDelete
  8. http://tamil-bloglist.blogspot.in/ add your tamil blog its easy

    ReplyDelete
  9. http://tamil-bloglist.blogspot.in/ add your tamil blog its easy

    ReplyDelete