ரொம்ப நாளா வீட்லே most of the time இல்லாததாலே வீடே ஒரு வழியாக ஆயிருச்சு .
ஒரு மெகா ஆப்பரேஷன் பண்ணி ஒரு வழியா பழையபடி கொண்டுவந்திட்டேன்.
அதனால் தான் பதிவே எழுதலை.
கடைக்குப் போயிருந்தேன் .
ஒரு ரெண்டு பேர் பேசிட்டு இருந்தாங்க
ஒருத்தர் சொன்ன காமெண்டு சூப்பரா இருந்திச்சு .
வேலண்டின் டே வெங்காய டே வெளக்குமாத்து டே ன்னு அமெரிக்காகாரன் மாதிரி கொண்டாடினாலும்
நம்ம ஆளுங்க ளோட விளக்கெண்ணை புத்தி போகாது ..
லவ் பண்ணுவாங்க ஆனா ஜாதி பேர் சொல்லி காதலுக்கு குட் பை சொல்லிடுவாங்க
தேர்தலில் கூட ஜாதி மேட்டர் ரோலு ரொம்பவே !
ஃ பேஸ் புக்லெ கூட எல்லா சாதிக்காரனும் சங்கம் வச்சிருக்காங்க
அல்லார் மனசிலேயும் ஜாதிதான் நிக்கிது என்றார் .
வீட்டுக்கு வந்த பின் ஃ பேஸ்புக் திறந்து பார்த்து சங்கம் என்று key வோர்ட் போட்டு தேடினால் வா................ஆவ் !
கீழே பாருங்களேன் !எவ்வளவு இன்டரஸ்டிங் ஆன சங்கங்கள் !
நீங்களும் பெரிய வாவ் போடுவீர்கள் !
இதில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்கிற பெயரில் ஏகப்பட்ட வெர்ஷன் உள்ளது சிலவற்றில் ஊர் பேர் வைத்தும் வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்கிற பெயரில்சங்கங்கள் பல உள்ளன .
அவைகள் எல்லாவற்றிலுமேகிட்டத்தட்ட சிவ கார்த்திகேயன் போட்டோ தான் .!
அதன் பின் வடிவேலு !
அவற்றில்
கம்ப்யுட்டர் மவுசுக்கு எலி மருந்து வைப்போர்சங்கம்
சனிகிழமயை சரக்கு போட்டுட்டு கொண்டாடும் சங்கம் என்கிற
சங்கங்களின் போட்டோ நெஜமாகவே கிரியேட்டிவ் ஆக இருந்தது .
சரி சங்கங்களின் பெயர்களைப் பார்ப்போமா ?
கேள்வி கேட்போர் சங்கம்
பெண்களை கண்டால் கண்களை மூடுவோர் சங்கம்
பெண்ணை பார்த்தா மண்ணை பார்போர் சங்கம்.
முகம் கழுவும் முன் முகநூல் பார்ப்போர் சங்கம்
வேலை இல்லாமல் ஃபேஸ்புக் யூஸ் பன்னுவோர் சங்கம்
காடுனா சிங்கம் இருக்கனும் பேஸ்புக் னா எங்க சங்கம் இருக்கணும்
பேஸ்புக்கால் வீணாப்போனவர்கள் சங்கம்
லைக் கிடைக்காமல் வாடுவோர் சங்கம்
ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் திருடும் சங்கம்
வெட்டியா பேஸ்புக்கில் பிஸியா இருப்போர் சங்கம்
தார் road-ல் படுத்து தாறுமாறாக யோசிப்போர் சங்கம்
வெட்டியா இருந்தாலும் வெறித்தனமா யோசிப்போர் சங்கம்
குப்பற படுத்துகிட்டு குசும்பா யோசிப்போர் சங்கம்
வெட்டியாய் முட்டி முட்டி யோசிப்போர் சங்கம் (இதற்க்கான வடிவேலு படம் கச்சிதமாக இருந்தது)
முட்ட மார்க் எடுத்தாலும் மூக்கு-ல விரல் வைக்கிற மாதிரி யோசிப்போர் சங்கம் (கவர் போட்டோ சிரிக்கவைத்தது )
பயங்கரமா யோசிப்போர் சங்கம்
காதலியால் கழற்றி விடப்பட்ட காளையர் சங்கம்
காதலியை விட கடைசி பெஞ்சை நேசிப்போர் சங்கம்
காதலிக்காதோர் சங்கம்
காதல நம்பி நாசமா போனவங்க சங்கம்
காதலை வெறுக்கும் அனைவரையும் வரவேற்கும் சங்கம்
காதல் தலைவலியை தூக்கி எறிந்த காளையர் சங்கம்
காதலால் கழட்டி விடப்பட்டோர் சங்கம்
காதலை சேர்த்து வைப்போர் சங்கம்
காதல் தோல்வியடைந்தார் சங்கம்
காதலித்து கடன் பட்டோர் சங்கம்
நக்கலடிப்போர் நல சங்கம் .
இஷ்டப்பட்டு கஷ்டப்படுவோர் சங்கம்
கடன் வாங்கி கஷ்டபடுவோர் சங்கம்
பெற்றோர் சொன்னால் பெட்ரோலையும் குடிப்போர் சங்கம்
ஊமை குசும்பு பண்ணுவோர் சங்கம்
பாசக்கார பய புள்ளைங்க சங்கம்
சோறு வாங்கிக்கொடுத்திட்டு சொல்லிகாட்டுவோர் சங்கம்
சும்மா இருப்பவர்களை சொரன்டி விடுவோர் சங்கம்
மிஸ்டு கால் மட்டுமே கொடுப்போர் நல சங்கம்.
எதிரில் வந்த பிகரை நம்பி எதிர் காலத்தை தொலைத்தோர் சங்கம்
Feel பண்ணாத Female சங்கம்.
கல்யாணம் பண்ணி கதறுவோர் சங்கம்
இடி விழுந்தாலும் இடியாத இளைஞர் சங்கம்
எப்பவுமே வருத்த படாத வாலிபர் சங்கம்
மொக்கை போடும் வாலிபர் சங்கம்
வருத்தபடாத எஞ்சினீயர் சங்கம்
தப்பை எட்டி பார்போர் சங்கம்
சிரிச்சே சீரழியும் சங்கம் - S.S.S
Engineering சேர்ந்து நொந்து போனோர் சங்கம்
இன்ஜினியரிங் சேர்ந்து நாசமாகி போனோர்சங்கம்
அதிரடியாக அரட்டை அடிப்போர் சங்கம்
கொஞ்சகூட வருத்தபடாத வாலிபர் சங்கம்
தேவை இல்லாத ஆணியை புடுங்குவோர் சங்கம்
எந்த பக்கமும் சாயாத சங்கம்
Exam ஐ ஒழிப்போர் சங்கம்
எக்ஸாம் எழுதி இடிஞ்சு போனோர் சங்கம்
பார்டர்ல பாசாகும் மக்குபசங்க சங்கம்
டென்சன் ஆகாத டெரெர்ஸ் சங்கம்
அரியர் வைத்து அறம் காப்போர் சங்கம்
Examக்கு முதல் நாள் மட்டும் படிப்போர் சங்கம்
கனவில் கார் ஓடுவோர் சங்கம்
கம்ப்யுட்டர் மவுசுக்கு எலி மருந்து வைப்போர்
தீயா வேலை செய்வோர் சங்கம்
அனுபவம் இல்லாம advice பண்ணுவோர் சங்கம்
KAARI துப்பினாலும் Kavalaye படாத சங்கம்
படிப்போரை கல்லால் அடிக்கும் சங்கம்
எவ்வளவு அடி பட்டாலும் திருந்தாத சங்கம்
கல்யாணம் செய்துவிட்டு கடுப்பில் இருப்போர் சங்கம்
கல்யாணம் ஆகாமல் கவலைப்படுவோர் சங்கம்
"கருப்பா இருந்தாலும் கலையா இருப்போர் சங்கம்"
பரதேசிகளை நண்பர்களாக வைத்திருப்போர் சங்கம்
தண்டவாளத்தில் தலை வைத்துப் படுப்போர் சங்கம்
தலயை எதிர்போரை தலையை எடுக்கும் சங்கம்
Powerstar-ஐ ஏளனம் செய்வோரை எண்ணெய் ஊற்றி எரிக்கும் சங்கம்
என்ன நடந்தாலும் போனில் photo எடுக்கும் வாலிபர் சங்கம்
புல் மப்பில் யோசிப்போர் சங்கம் ------உறுபினர்கள் வரவேற்க படுகிறார்கள்
காலையில் எட்டு மணிக்கு வேலைக்கு போவோரை போட்டு தள்ளுவர் சங்கம்
மத்தவன் கஷ்டப்பட்டு போட்டத நோகாம ஷேர் பண்ணுவோர் சங்கம்
Odi Poravangala Theadi Poora Sangam OPTP ஓடி போரவங்கல தேடி போர சங்கம்
Danger ஐ Deposite பண்ணி வீண்வம்பை வட்டியாக வாங்குவோர் சங்கம்
கிட்டத்தட்ட same டாபிக்குகளில் இன்னும் நிறைய உள்ளது .
சூப்பரா இருக்கில்லே
தமிழனுக்கு உள்ள கிரியேட்டிவிட்டிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு !
டிஸ்கி :ஆனால் இது வரை பூரிக்கட்டையால் அடிப்போர் சங்கமும்
பூரிக்கட்டையால் அடி வாங்குவோர் சங்கமும் ஆரம்பிக்கவில்லை.

Like'க்குகாக life'ஐ தொலைத்தோர் சங்கம்