tag:blogger.com,1999:blog-9145229480657222451.post8307021278957736243..comments2023-11-28T05:35:08.240-08:00Comments on நினைவுகள்: கேட்டு வாங்காத சொந்தக் கதைஅபயாஅருணாhttp://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-9145229480657222451.post-70150284747226918712016-07-17T23:02:50.060-07:002016-07-17T23:02:50.060-07:00Nice story. We cannot share what we don't have...Nice story. We cannot share what we don't have. We cannot lift somebody up unless we are in a higher position. The best thing to do is be very secretive about our strategies until we succeed . Once we taste success we can share our secrets to every body. Till then I guess we have to ly lowkutty moluhttps://www.blogger.com/profile/15914029949961018713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-63212846783933668782016-07-17T23:01:52.460-07:002016-07-17T23:01:52.460-07:00Nice story. We cannot share what we don't have...Nice story. We cannot share what we don't have. We cannot lift somebody up unless we are in a higher position. The best thing to do is be very secretive about our strategies until we succeed . Once we taste success we can share our secrets to every body. Till then I guess we have to ly lowkutty moluhttps://www.blogger.com/profile/15914029949961018713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-76474773630586715292016-07-13T19:46:24.983-07:002016-07-13T19:46:24.983-07:00ஆஹா உங்க ஐடியா மிக நல்ல ஐடியாகவா இருக்கிறது இஆஹா உங்க ஐடியா மிக நல்ல ஐடியாகவா இருக்கிறது இAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-26537658635941353402016-07-13T17:39:50.607-07:002016-07-13T17:39:50.607-07:00இதே முட்டை பயமுறுத்தலை வைத்து நான் இரண்டு தங்க வளை...இதே முட்டை பயமுறுத்தலை வைத்து நான் இரண்டு தங்க வளையல்களை மீட்டேன்! அதை முன்பே எங்கள் பிளாக் அலுவலக அனுபவங்கள் பகுதியில் எழுதி இருந்தேன்!

//திரு ஸ்ரீராம் அவர்களின்//

என்னைக் குறிப்பிட்டிருப்பதற்கு நன்றி. ஆனால் 'ஸ்ரீராமின்' என்று சொன்னாலே போதும்! 'அவர்கள்' எல்லாம் வேண்டாம்!

:))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-10787244733772657232016-07-13T17:32:40.507-07:002016-07-13T17:32:40.507-07:00சகோ ம்ம் இப்படித்தான் நாம் கஷ்டப்பட்டுப் படித்து எ...சகோ ம்ம் இப்படித்தான் நாம் கஷ்டப்பட்டுப் படித்து எழுதிவைத்தவற்றைத் திருடிக் கொண்டு செல்வதற்கென்றே போகும் நபர்கள் நம்மைச் சுற்றிச் சுற்றி வருவார்கள். இதில் என்னவென்றால் அவர்கள் நாம் உழைப்பதைப் போல உழைக்கமாட்டார்கள். ஓசியில் என்ன கிடைக்கும் என்பதில் குறியாக இருப்பார்கள். நான் ஆசிரியர் அல்லவா அதனால் எல்லாவற்றையும் எனது பேகில் மட்டுமே வைத்துக் கொள்வேன். வெளியில் எடுத்தாலும் மறக்காமல் வைத்துக் கொண்டுவிடுவேன். நாம் கற்றுக் கொள்ளூபவற்றைப் பிறருடன் பகிர்ந்து கொளல் நல்லதுதான் ஆனால் இப்படிப்பட்டச் செயல் மிகவும் கீழ்த்தரமான ஒன்று..அதுவும் பெரியவராக இருந்து கொண்டு.

கீதா: அருணா, இன்னொரு வகை உண்டு நம் புத்தகத்தை வாங்கிக் கொண்டு சென்று விடுவார்கள் ஆனால் திரும்பத் தராத வகை உண்டு. அதுவும் மிகவும் விலை உயர்ந்த புத்தகங்கள்.நாம் கஷ்டப்பட்டு வாங்கியிருப்போம்..அது மட்டுமல்ல மகன் கஷ்டப்பட்டு எடுத்து வைத்திருக்கும் நோட்ஸ்.... எடுத்துக் கொண்டு செலல் தவறில்லை ஆனால் மீண்டும் தராமல் போவது...என் மகனுக்கும் அப்படி அவன் கஷ்டப்பட்டு எடுத்துவைத்த நோட்ஸ் புத்தகங்கள் எல்லாம் கொடுத்து மீண்டும் வராமல் போயிருக்கிறது....கஷ்டம்தான்.

உங்கள் டெக்னிக் சூப்பர். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-84474074334020047482016-07-13T07:57:12.095-07:002016-07-13T07:57:12.095-07:00இது ஒரு limited circle ஆக இருந்தாலும் உதவி செய்பவர...இது ஒரு limited circle ஆக இருந்தாலும் உதவி செய்பவர்களும் உண்டு.காலை வாரி விடுபவர்களுக்கும் உண்டு.அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-3680842964617510572016-07-13T07:53:52.819-07:002016-07-13T07:53:52.819-07:00பயங்கர ஆளா இருக்காங்களே..... பயங்கர ஆளா இருக்காங்களே..... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-57634446940756838052016-07-13T06:53:45.427-07:002016-07-13T06:53:45.427-07:00"காரியவாதி"யாக இருக்கலாம் தப்பில்லை .
&... "காரியவாதி"யாக இருக்கலாம் தப்பில்லை .
"காலை வாரி" வாதியாக இருந்தால்தான் .....
அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-42047073485595990712016-07-13T04:55:06.802-07:002016-07-13T04:55:06.802-07:00காரியவாதிகளை காததூரம் நிறுத்தணும்காரியவாதிகளை காததூரம் நிறுத்தணும்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com