tag:blogger.com,1999:blog-9145229480657222451.post2681361726915123492..comments2023-11-28T05:35:08.240-08:00Comments on நினைவுகள்: மத்தியானச் சோறுஅபயாஅருணாhttp://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9145229480657222451.post-15968565803421930452016-07-08T22:37:08.564-07:002016-07-08T22:37:08.564-07:00ஹும் பல சமயம் நினைத்ததுண்டு நாம் இந்தக் காலகட்டத்த...ஹும் பல சமயம் நினைத்ததுண்டு நாம் இந்தக் காலகட்டத்தில் பிறந்திருக்க மாட்டோமா என்று...அப்போதெல்லாம் வெறும் தயிர்சாதம் கூட்டு ஒரு அலுமினிய தூக்கு வாளியில் - வாளி என்றவுடன் என்னடா இது ஸ்கூலுக்கு எப்படி வாளியைக் கொண்டு போக முடியும்? அவ்வளவு சாப்பிட முடியுமா இல்லை ஸ்கூலுக்கேவா அப்படின்னு எல்லாம் நினைச்சுடாதீங்க எங்க ஊர்ல சின்ன அலுமினியம் தூக்குதான் தூக்குவாளி...<br /><br />இப்ப வர டிஃபன் பாக்ஸ் எல்லாமே ரொம்ப கவர்ச்சிகரமாகத்தான் இருக்கிறது. அதுக்காக ஒவ்வொரு வாரமும் வரும் புதிய புதிய டிசைன் வாங்க முடியுமா..ஆனால் அப்படி வாங்கும் அம்மாக்களும் இருக்காங்க. என் குழந்தை இந்தப் புதிய டிஃபன் பாக்ஸ் பார்த்துருக்கான் போல இதுல கொடுத்த கம்ப்ளீட் காலியாயிடும் அப்படினு வாங்கறவங்களும் இருக்காங்க..<br /><br />படங்கள் ரொம்ப அழகாக இருக்கு...எப்படி எல்லாம் யோசித்துச் செய்யறாங்கThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-80497320767646994032016-07-08T16:04:39.991-07:002016-07-08T16:04:39.991-07:00இந்த விஷயத்தில் நாம அப்போதெல்லாம் கேள்வியே கேட்டதி...இந்த விஷயத்தில் நாம அப்போதெல்லாம் கேள்வியே கேட்டதில்லை, எதிர்த்துப் பேசியதில்லை. பாவம் அம்மான்னுதான் தோணும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-13045912898956380802016-07-08T06:26:01.254-07:002016-07-08T06:26:01.254-07:00குழந்தைகளை சாப்பிட வைக்க இப்படி எல்லாம் பாடுபட வேண...குழந்தைகளை சாப்பிட வைக்க இப்படி எல்லாம் பாடுபட வேண்டியிருக்கிறது! நமக்கு தயிர் சாதமோ எலுமிச்சை சாதமோ எதைக் கொடுத்தாலும் சாப்பிட்டு வந்திருக்கிறோம்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-23635699289954537282016-07-08T03:47:29.323-07:002016-07-08T03:47:29.323-07:00காலம் மாறுமபொழுது காட்சிகளும் மாறுகின்றது.காலம் மாறுமபொழுது காட்சிகளும் மாறுகின்றது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com