tag:blogger.com,1999:blog-9145229480657222451.post2493701071468685960..comments2023-11-28T05:35:08.240-08:00Comments on நினைவுகள்: பலாக்கொட்டை பொடிமாஸ்அபயாஅருணாhttp://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-9145229480657222451.post-83109080710991943102017-08-10T08:24:22.489-07:002017-08-10T08:24:22.489-07:00பலாக் கொட்டையை கபேஜுடனும் உருளையுடனும் சேர்த்து ம...பலாக் கொட்டையை கபேஜுடனும் உருளையுடனும் சேர்த்து மிளகூட்டல் செய்வார் என் மனைவி அடுத்த முறை பலாக் கொட்டை கிடைக்கும் போதுபொடிமாஸ் செய்து பார்க்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-48286921240188907042017-08-09T23:19:52.399-07:002017-08-09T23:19:52.399-07:00சுலபமான, அருமையான குறிப்பு!சுலபமான, அருமையான குறிப்பு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-74624349845499278902017-08-09T22:18:29.148-07:002017-08-09T22:18:29.148-07:00வருகைக்கு நன்றி .
எனக்கும் திரும்ப ஒருக்கா செய்யணு...வருகைக்கு நன்றி .
எனக்கும் திரும்ப ஒருக்கா செய்யணுமென்று தான் ஆசை . கிடைக்கவே இல்லை . டி. நகர் கறிகாய் மார்க்கெட்டில் கிடைக்குமா தேடித் பார்க்கணும்
அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-66941867716784295652017-08-09T22:16:07.928-07:002017-08-09T22:16:07.928-07:00என்பதிவு உங்களைப் பழைய நினைவுகளுடன் relate பண்ணவை...என்பதிவு உங்களைப் பழைய நினைவுகளுடன் relate பண்ணவைத்துவிட்டது . சந்தோஷம்தான் . பழைய நினைவுகளை அசை போடுவது சுகமே
அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-46062481101030499032017-08-09T22:14:02.963-07:002017-08-09T22:14:02.963-07:00All the best. செய்து பாருங்கள்All the best. செய்து பாருங்கள்அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-39524369724620019992017-08-09T22:13:25.647-07:002017-08-09T22:13:25.647-07:00இனிமேல் உங்களுக்கு டெல்லியில் எங்கே பலாக்கொட்டை கி...இனிமேல் உங்களுக்கு டெல்லியில் எங்கே பலாக்கொட்டை கிடைக்கப் போகிறது. . கிடைத்தாலும் காலையில் செய்வது ஆண்களுக்குக் கஷ்டம்
முதல் நாளே வேகவைத்து விட்டு மிக்சிங் அடுத்த நாள் செய்யுங்கள் . துருவுவது சிரமம் என்றால் தேங்காய் ஒதுக்கிவிடலாம்
அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-47264662977040773372017-08-09T22:10:02.342-07:002017-08-09T22:10:02.342-07:00வருகைக்கு நன்றி
. செய்து பாருங்கள் .ரூல்ஸை அப்படிய...வருகைக்கு நன்றி
. செய்து பாருங்கள் .ரூல்ஸை அப்படியே ஃ பாலோ செய்யாட்டியும் டேஸ்ட்
வந்துடும். கவலை வேண்டாம் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-30029022849146379192017-08-09T22:07:47.681-07:002017-08-09T22:07:47.681-07:00வருகைக்கு நன்றி
. செய்து பாருங்கள் வருகைக்கு நன்றி
. செய்து பாருங்கள் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-36395418560943967932017-08-09T17:25:15.194-07:002017-08-09T17:25:15.194-07:00பலாக்கொட்டையை குழம்பு வைப்பார் பாஸ். எனக்குப் பிட...பலாக்கொட்டையை குழம்பு வைப்பார் பாஸ். எனக்குப் பிடிக்காது. இதைச் செய்து பார்க்கச் சொல்லவேண்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-31677704825624592352017-08-09T08:05:15.631-07:002017-08-09T08:05:15.631-07:00நல்ல ரெசிப்பி. செய்து பார்க்க வேண்டும்!நல்ல ரெசிப்பி. செய்து பார்க்க வேண்டும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-64234043979142324112017-08-09T06:27:44.992-07:002017-08-09T06:27:44.992-07:00வீட்டில் செய்யச் சொல்லணும்.... வீட்டில் செய்யச் சொல்லணும்.... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-59839082561631971272017-08-09T04:55:48.549-07:002017-08-09T04:55:48.549-07:00சொதப்பாமல் செய்து பார்க்கிறோம்...(!)சொதப்பாமல் செய்து பார்க்கிறோம்...(!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-3668702342092235672017-08-09T04:10:25.860-07:002017-08-09T04:10:25.860-07:00எங்கள்(பிறந்த வீட்டில்) வீட்டில் பலா கொட்டைகளை வேக...எங்கள்(பிறந்த வீட்டில்) வீட்டில் பலா கொட்டைகளை வேக வைத்து ஒன்றிரெண்டாக நசுக்கி, பின்னர் இலுப்ப சட்டியில் கடுகு மட்டும் தாளித்து ரோஸ்டாக காரக்கறி செய்வார்கள். இப்போதெல்லாம் எங்கள் வீட்டில் பலா பழம் சாப்பிடும் ஒரே ஜீவன் நான் மட்டும்தான். எப்பவாவது நாலே நாலு பலா சுளைகள் வாங்கி சாப்பிடும் பொழுது எப்படி பொடிமாஸ் செய்வது? பழமுதிர் சோலையில் பலா கொட்டைகள் விற்கிறார்கள் என்று நினைக்கிறேன். வாங்கி ட்ரை பண்ணலாம். Seems interesting. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9145229480657222451.post-17664173524524109232017-08-09T02:32:08.517-07:002017-08-09T02:32:08.517-07:00அருணா இதனை எங்கள் ஊரில் பொடித்தூவல் என்று சொல்லுவத...அருணா இதனை எங்கள் ஊரில் பொடித்தூவல் என்று சொல்லுவதுண்டு. நினைவு படுத்திட்டீங்க. பலாக்கொட்டை சேர்த்து வைச்சு பண்ணிட வேண்டியதுதான். எங்க பாட்டிகள் வெங்காயம் சேர்க்க மாட்டாங்க. நான் சேர்ப்பேன்...அப்புறம் இதுக்குத் தேங்காய் எண்ணெய்தான் யூஸ் பண்ணுவாங்க..

அப்பல்லாம் மிக்ஸி கிடையாதுல அதனால் உரல்ல போட்டு தட்டி பொடி பண்ணுவாங்க. பொடி பண்ண ரைம் இல்லைன்னா சும்மா தட்டி சின்ன சின்ன துண்டா இருந்தாலும் ஒகேனு செஞ்சுருவாங்க..எப்ப வாச்சும் பெரிய பலாப்பழம் 2 வந்துச்சுனா கொட்டை சேர்த்து செய்வாங்க...பெரிய கூட்டுக் குடும்பம் ஸோ கட்டுப்படியாவாதுனு கொஞ்சமா இருந்தா கூட்டுல போட்டுவிட்டுருவாங்க இல்லைனா சாம்பார்ல...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com